நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (30) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
ஒமைக்ரான் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான பணியாளர்கள் பலருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.31 கோடியை தாண்டியுள்ளது....
பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் ஆகக்கூடிய அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி டிசம்பர் 31 ஆம் திகதி வரை இதற்கான...
‘டொலர் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது”என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF)...
சிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி சிம்பாப்வே அணி இலங்கைக்கு வரவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று...
2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) இந்த விருதுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர்...
சிறையில் வாடும் இருநாட்டு மீனவர்களையும் பரிமாற்றத்தின் மூலம் விடுதலை செய்ய இரு நாட்டு அரசும் கவனம் செலுத்த வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீனவர்கள் தொடர்பாக கரிசனை மேற்கொண்டு...
முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A5 வீதியின் பிபில தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீற்றர் நீளமுடைய வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.