Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

Published

on

இன்று முதல் (13) 15 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் வார இறுதியில் மின் துண்டிப்பு அளவை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.