தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிறுக் கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த் வருகிறது.நேற்றைய தினம் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம்...
அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எதிர்வரும் சிம்பாபே அணியுடனான தொடரை தவறவிடலாம் என கூறப்படுகின்றது. இதேவேளை வனிந்து ஹசரங்க உபாதையடைந்துள்ளதாலும் அவர் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாக...
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனுஷ்க...
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 3,071 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (08.01.2022) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து...
இன்று (08) நாட்டில் மின்சாரம் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
2021 உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான doenets.lk யில் பிரவேசித்து அல்லது doe...
கஸகஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மீது எந்த வித எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோமார்ட் உத்தரவிட்டுள்ளார். இதனால், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதனால் தற்போது...
தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபாராதமும், 1 வருட காலம் சர்வதேச...
“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களிப்பு வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர...