Connect with us

உள்நாட்டு செய்தி

இரத்தினபுரி மாவட்டத்தின் 8 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

இரத்தினபுரி மாவட்டத்தின் 8 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, பலாங்கொடை, இம்புல்பே, வெலிகேபொல மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *