Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இராஜினமா

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினைத் தொடர்ந்து அவர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.