சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். 09/01/2023 என திகதியிடப்பட்டு தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ‘வர்த்தமாணி இல. 2061/42-16...
இலங்கையின் வனப் பரப்பு 16% ஆகக் குறைந்துள்ளதாகஇலங்கை வனப் பரப்பில் மாற்றம் இல்லை ஊடகச் செய்திகளை மறுத்துள்ள வனப் பாதுகாப்புத் தலைவர், வனத் துறை வன வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும்...
அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் மயர்டிட் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளியை வெளியிட்டதாக கூறி ஆறு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு...
கொரோனா மீண்டும் பரவினால், இலங்கையால் தாங்க முடியாது தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை...
இன்றைய வானிலை முன்னறிவிப்புகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல...
தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய வானூட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதற்கமைய, ரிக்டர் அளவில் 7.0 ஆக நேற்று மாலை நிலநடுக்கம் பதிவானதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக உடனடியாக...
இன்று திங்கட்கிழமை (09) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
தாய்லாந்து சந்தையில் இலங்கையின் இரத்தினக்கற்கள், தேயிலை (கருப்பு) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கண்காணிப்பு அமைப்புக்களுக்கும் ஆணைக்குழுவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பாக இது அமையும் என PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊர்ஜிதப்பட்ட தகவல்கள் ஊடாக அறியக் கிடைத்துள்ளது. தனது பதவியை அவர் பெரும்பாலும் நாளை அல்லது இவ்வாரமளவில் இராஜினாமா செய்யக்கூடும். அத்துடன்...