Connect with us

உள்நாட்டு செய்தி

IMF பிரதிநிதிகள் விசேட அறிக்கை

Published

on

IMF கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கை வந்த IMF குழு மீண்டும் தெரிவித்துள்ளது.

IFM குழவினர் நாட்டில் இருந்து புறப்பட முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் தமது பொருளாதார சீர்திருத்த வேலைத் திட்ட தயாரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியம் அவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெருக்கடி நிலை காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும் சிரமங்களையும் தமது அணியினரால் பார்க்க முடிந்ததாகவும் அவர்கள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *