முக்கிய செய்தி
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இயற்கை எரிவாயு விலைஅதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் (26.08.2023) 79. 83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மேலும், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 84.48 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன், இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும் 2.54 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.