மேலும் 286 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,876 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் 362 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,590 ஆக உயர்வடைந்துள்ளது.
நாளை காலை 05.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
உலகில் கொரோனாவால் 6 கோடியே 62 இலட்சத்து 97 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 இலட்சத்து 25 ஆயிரத்து 732 பேர் பலியாகி உள்ளனர். 4 கோடியே 58 இலட்சத்து 94 ஆயிரத்து 158...
நேற்று (05) அதிகூடிய 13,741 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தொற்றாளர்கள் – 669நேற்றைய உயிரிழப்பு – 07மொ.உயிரிழப்புகள் – 137மொ.தொற்றாளர்கள் – 27,228 மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி –...
நேற்று 7 கொவிட் மரணங்கள். மொத்த மரணங்களின் எண்ணிக்கை 137. நேற்று உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் பண்டாரகம பகுதியில் வசித்த 91 வயதான ஆண். 53 வயதான ஆண் கைதி. தெமட்டகொட பகுதியை சேர்ந்த 56...
இதுவரை 669 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இறுதியாக 168 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் 501 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,060 ஆக உயர்வடைந்துள்ளது.
மஹர சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 இல் இருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை-சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில் ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்கைக்குண்டுஙள் நேற்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஐந்து...