உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.79 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.69 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15.49 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் நேற்றிரவு உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது. ஸ்தீர முகவரியற்ற 62...
கிரிபத்கொட பொலிஸ் பிரிவில், வெளேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், இன்று முதல் ஹுணுப்பிடி ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் மருதானை, தெமட்டகொடை மற்றும் பேஸ்லைன்...
மேலும் 326 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,203 ஆக உயர்வு. – இராணுவத் தளபதி –
மஹர சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் இடைகால அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
O/L பரீட்சைகள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 திகதி நடைபெறவுள்ளன.
நேற்றைய தொற்றாளர்கள் – 649நேற்றைய உயிரிழப்பு – 03மொ.உயிரிழப்புகள் – 140மொ.தொற்றாளர்கள் – 27,877இதுவரை குணமடைந்தோர் – 20,460சிகிச்சையில் – 7,272
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (07) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட புளுமெண்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லிம்பிட்டிய விஜயபுர கிராம சேவகர் பிரிவுகள் என்பன...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.73 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.65 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15.41 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இலங்கையில் நேற்று (06) மூவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 140 என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள்...