நிலவும் சீரற்ற வானிiயை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (02) முதல் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் போர்முலா வன் கார் பந்தய சாம்பியன் லீவிஸ் ஹாமில்டனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
தற்போதைய சூழலில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை (O/L) நடத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை மோதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்கள் – 469நேற்றைய உயிரிழப்புகள் – 02மொ.உயிரிழப்புகள் – 118மொ.தொற்றாளர்கள் – 23,987மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 20,442இதுவரை குணமடைந்தோர் – 17,560சிகிச்சையில் – 6,309
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்ஜன் டி சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் தர்மசிறி பெரேரா கடந்த 29 ஆம் திகதி அபுதாபியில் வைத்து கைது...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர்....
மஹர சிறைச்சாலையில் நேற்று (29) இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி தேவையான பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
கொழும்பு மாநகர எல்லையில் கொவிட் 19 பரவல் எதிர்வரும் நாட்களில் குறைவடையலாம் என தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு...