மேலும் 461 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,692 ஆக உயர்வடைந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சமூக ரீதியாக நத்தார் பண்டிகை குடும்பங்கள் ஒன்றிணைவுக்கும், பகைமைகளை மறந்து பாசப் பிணைப்புக்கு அடிதளம் அமைப்பதாகவும்...
lkpost.lk வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். துன்பம், அச்சம் அகன்று இன்பம் பிறக்க வாழ்த்துக்கள்
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக இன்று (23) அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது....
சகல கிறிஸ்தவ தேவாலங்களுக்கும் இன்று (24) நள்ளிரவு மற்றும் நாளை (25) காலை வேளைகளில் விசேட பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
மேலும் 406 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்துள்ளது.
அவிசாவெல, கொஸ்கம மற்றும் ருவனவெல்ல ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.நேற்று (23) அவிசாவெல பிரதேசத்தில் 99 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்...
அடுத்த வருடம் 2021 பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும். தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்கள் அன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான...
நேற்றைய (23) தொற்றாளர்கள் – 580மொத்த தொற்றாளர்கள் – 38,639மொத்த உயிரிழப்பு – 184திவுலப்பிட்டிய, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 34,960குணமடைந்தோர் – 29,882சிகிச்சையில் – 8,573 மருதனார்மடம் சந்தை கொத்தணி – 103
வெல்லம்பிட்டிய லக்சத செவண மாடி குடியிருப்பு தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர மற்றும் தினநகர் ஆகிய பகுதிகள் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.