மேலும் 354 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,717 ஆக உயர்வடைந்துள்ளது. 7,599 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் இன்று (30) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரியும்,...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார். வாக்கெடுப்பில் தமிழ் தேசியக்...
நேற்றைய தொற்றாளர்கள் – 460 மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை – 42,056 மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 38,343 சிகிச்சையில் – 7,943 குணமடைந்தோர் – 33,925 நேற்றைய உயிரிழப்பு – 01...
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை இன்று (30) சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு சுகாதார அமைச்சினால் 9...
லோகேஸ் கனகராஜின் இயக்கத்தில் “தளபதி விஐய்” நடிப்பில் உருவான திரைப்படம் “Master” ஆகும்.2020 ஏப்ரலில் வெளியிட தீர்மானித்த இத்திரைப்படம் ,covid-19 அசாதாரண சூழ்நிலையால் படத்தின் Release date பிற்போடப்பட்டது. இந்நிலையில் “மாஸ்டர்” படத்தின் தயாரிப்பு தரப்பில்...
கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 195 ஆக...
மேலும் 453 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,056 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்...
பசறை – டெமேரியா மற்றும் கோணக்கலை காவத்தைப் பகுதிகளில் இன்றையதினம் (26) இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த 34 நபர்களின் பி.சி.ஆர்...