சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு...
மக்களின் எதிர்பார்புகள் நிறேவேறும் வகையில் அபிவிருத்தி பணிகளை விரைவுப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளை பணித்துள்ளார்.
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் ஒருவன் இன்று (09) உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை தி/மூ...
வேலை நாட்களை குறைக்க கம்பனிகள் நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்குமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியபவனில் இன்று (09) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார். “பெருந்தோட்ட...
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ளது.
எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் திறக்கவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (09) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 887 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 09 பேர் வௌிநாடுகளில்...
13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார்...
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,...