இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என...
அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுஜன பெரமுன தரப்பினருக்கு எதிராக பேஸ்புக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவிக்கின்றார் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று...
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நாவலப்பிட்டி ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று (16) மாலை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.96 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (16) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...
இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வு உள்ளிட்டவை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் தடை செய்வதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மாதிரி...
பதுளையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை, அசேலபுர பகுதியை சேர்ந்த சிவனேசன் வருன் பிரதீப் எனும் 6 வயதுடைய குறித்த மாணவன் பதுளை சரஸ்வதி...
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளுக்கு வெளியே வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக பயணக் கட்டுப்பாடுகள்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (16) கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவ வைத்தியசாலையில் வைத்து எக்ஸ்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழர்கள் சம உரிமை மற்றும் அவர்கள் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்தும் விரும்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அரச நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மோடி இதனை...