Connect with us

Sports

இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண இறுதி போட்டியில்

Published

on

இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி உலகக் கிண்ண இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

அதன்படி இறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி மோதவுள்ளன.

நேற்றைய இரண்டாவது அரைஇறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டு இறுதி போட்டிக்கான வாய்ப்பை பெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *