உள்நாட்டு செய்தி
A/L பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்படி குறித்த காலப்பகுதியை உள்ளடக்கும் வகையில் மார்ச் 6 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.