உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 903 பேர் சிகிச்சை...
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் முற்றிலும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார...
புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான வீதியில் இன்று (16) நண்பகல் வரையில் வாகனங்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்...
இந்திய டெஸ்ட் அணி தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். கோலி ஏற்கனவே T20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை...
அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான் என தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய...
உழவர் திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் (15.01.2022) மலையகத்தில் பட்டிப் பொங்கல் மிகவும் சிறப்பாக கால்நடை வளர்ப்பாளர்களால் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் மலையகத்தில் பிரதான நிகழ்வு கொட்டகலை ரொசிட்டா தேசிய பண்ணை வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப்பெற்றதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை...
இன்று (15) முதல் ரயில் சேவைகள் வழமைப்போன்று இடம்பெறும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (14) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று பிற்பகல் வேளையிலேயே இடைநிறுத்தப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 38 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 30 லட்சத்து 77 ஆயிரத்து 577 பேர் சிகிச்சை...