உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 60 லட்சத்து 57 ஆயிரத்து 341 ஆக அதிகரித்து உள்ளது. இது நேற்று 40 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 934 ஆக இருந்தது....
நாளைய போட்டிக்காக இலங்கையணி வீரர்கள் சிறந்த மனோ திடத்துடன் உள்ளதாக இடைக்கால பயிற்றுநர் ரொமேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை T20க்கான 11 பேர் கொண்ட அவுஸ்திரேலிய...
இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் தளர்த்தியது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகளுக்கு...
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L பீரிஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.
2022 ஆண்டுக்கான உலக சமாதான மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா நோக்கி பயணித்துள்ளார். சோல் நகரில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பிரதான உரையை அவர் ஆற்றவுள்ளார். 157 நாடுகளின் பங்களிப்புடன் இந்த...
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 45 லட்சத்து 91 ஆயிரத்து 195 பேர் சிகிச்சை பெற்று...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள...
இன்று தொடக்கம் புதிய பாதையில் பயணிக்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். அநுராதபுரத்தில்...