Connect with us

உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 25  ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 42 கோடியே 93 லட்சத்து 65 ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 82  ஆயிரத்து 904 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 25  ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மேலும் ஒரே நாளில் 466 பேர் உயிரிழந்துள்ளனர்.