Connect with us

Sports

அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

Published

on

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணியும்இ ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றின.

இந்த நிலையில் T20 தொடரை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.