நாட்டை மீண்டும் மூட இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களை கேட்டுள்ளார். அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் “பொதுஜன கூட்டத்தில்” கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி...
இந்திய பிதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இதனை கூறியுள்ளார். அதன்படி மோடியுடன்...
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 4...
ஹட்டனில் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செங்கொடி சங்கத்தினர் ஹட்டன் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தை மீள கொண்டு வரவேண்டும், தோட்டப்பகுதிகளில் துண்டாக்கப்பட்டு விற்கப்படும் காணி முறைகள் நீக்கப்பட வேண்டும்,...
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு அவர்...
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) பொதுச் செயலாளர் ஜகான் செபகன் (Jagan Chapagan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர். உலகின் மிகப்பெரிய மனிதாபிமான சேவையாற்றும்...
அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் நியூசிலாந்து T20 விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்தள்ளது. நியூசிலாந்து தமது எல்லைகளை தொடர்ந்தும் மூடியுள்ளதால் இந்த முடிவு எடுகு;கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் மார்ச் மாதத்தில் நியூசிலாந்துக்கு சென்று 3...
கனடாவை தொடர்ந்து அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூசிலாந்திலும் லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 03 லட்சத்து 20 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 414 பேர் சிகிச்சை...