Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Published

on

பாராளுமன்ற அமர்வுகள் நாளை (06) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது.