உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷியா முறியடித்தது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது....
அனைத்து வகையான டீசலை லீற்றருக்கு 15 ரூபாயாலும், பெற்றோலை லீற்றருக்கு 20 ரூபாயாலும் நள்ளிரவு முதல் லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் (IOC) உயர்த்தியுள்ளது. அந்தவகையில், புதிய விலையின்படி 92 ஒக்டேன் பெற்றோலானது லீற்றருக்கு 204...
ரஷ்யா 2-வது நாள் போரில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை பிடிக்கும் முயற்சியில் உள்ளன. ரஷ்ய ராணுவம் முன்னோக்கி வந்த வண்ணம் உள்ள நிலையில், அவர்களிடம் சில நகரங்கள் தானேகவே சரணடைந்துள்ளன. உக்ரைன் ராணுவ...
இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை...
இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி அதிகார சபை வாக்கெடுப்பு தொடர்பாக ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உரித்தாவதால் அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது....
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியாவுக்கான விஜயம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை கொள்முதல் செய்ய, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்காக பசில் ராஜபக்ச இன்று இந்தியாவிற்கு செல்லவிருந்தார்....
ரஷியா போரை நிறுத்தி, தூதரக ரீதியில் சமாதான தீர்வை நாட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன. இதேவேளை, உக்ரைன் போர், தனது பதவிக்காலத்தில் நடந்த சோகமான ஒரு நிகழ்வு என ஐ.நா. பொதுச்...
ரஷ்யா தாக்குதலால் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நாம்...
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது...