Connect with us

உள்நாட்டு செய்தி

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு

Published

on

கோதுமை மா விலை அதிகரிப்பை அடுத்து, 450 கிராம் நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை, 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள், 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *