ரஷியா தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5வது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளதாகவும்...
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் தலைமையில் ஜெனீவா தலைமையகத்தில் ஆரம்பமாகும் இந்த கூட்டத் தொடர்...
ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுசபையின் 11வது சிறப்புக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 40 ஆண்டுகளில் முதல் முறையாக அவசரக்கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில்...
கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒரே மேடைக்கு வர வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43.57 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 43,57,91,336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 36,61,56,426 பேர்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி 20 போட்டியிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரை இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
ரஷியா ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது. கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாளை (28) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன்பிரகாரம் ஏ,பீ மற்றும் சி ஆகிய வலயங்களில் நான்கு மணிநேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு...
நுவரெலியா விடுதி அறையொன்றில் தங்கியிருந்த கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உல்லாசப் பிரயாணிகளாக நுவரெலியாவிற்கு வருகை தந்த ஆண் (59) ஒருவரும் பெண் (58) ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது நேற்றையதினம் (26)...