இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில்...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை (28) முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியவசிய நேரங்களை முன்னுரிமைப்படுத்தி அதற்கான அட்டவணைகளை தயாரிக்குமாறு போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக...
உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட...
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43.46 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் 59.62 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 36.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர். அதன்படி, ஜெர்மனியில் கடந்த...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது T20 யில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட T20 தொடரை 2-0...
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை...
ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன . வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளது. ஜெனீவா தலைமையகத்தில் ஏப்ரல் 1ம் திகதி வரை இந்த அமர்வு நடைபெற உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 3-வது நாளாக நீடித்து வருகிறது. தலைநகர் கீவை நோக்கி முன்னேறியுள்ள ரஷிய படையினரால் உக்ரைன் மக்கள் கதிகலங்கிப்போய் உள்ளனர். இந்த தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு...
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 ஆவது 20 தரம்சாலாவில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 62 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிக் கொண்டது. இதனால் தொடரில் 1-0 என்ற...