சர்வதேச பாராலிம்பிக் குழு பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக்ஸில் ரஷியா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது. 2022 பெய்ஜிங் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுகளில் ரஷியா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர் நடுநிலையாக...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. விமல் வீரவன்ச வகித்து வந்த கைத்தொழில் அமைச்சர் பதவி, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதய கம்மன்பில வகித்து வந்த...
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமான மக்கள் இதுவரை கொவிட் தடுப்பூசியின் எந்தவொரு டோஸையும் ஏற்றிக்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்கள் விரைவில் தடுப்பூசியை ஏற்றிக்...
கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(05), 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை மறுதினம்(05) சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(06) முற்பகல் 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு...
இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை மொகாலியில் தொடங்குகிறது. ஏற்கனவே நடந்த T20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றது . இந்நிலையில் இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை ...
சரணடைந்த ரஷிய வீரருக்கு உக்ரைன் மக்கள் டீ, உணவு கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது 8வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன....
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட...
ஒரு மில்லியன் உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வௌியேறி அயல் நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உக்ரைனை விட்டு வௌியேறியதை கண்ணுற்றதாக ஐக்கிய நாடுகளின்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44.05 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 44,05,53,009 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,29,87,959 பேர்...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி...