எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக முட்டையொன்றை சில்லறை விலையில் 30 முதல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை 30...
கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) தனியார் பேருந்துடன் தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த...
மீட்டியகொட மஹவத்த பகுதியில் வீடொன்றினுள் வைத்து ஆண் மற்றும் பெண் ஒருவரை நேற்றிரவு (15) சிலர் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக மீட்டியகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் செப்டம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த...
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் அறுத்துக் கொண்டுள்ளார். இன்றையதினம்(15) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை இதனால் குறித்த பெண்ணின்...
திருகோணமலையில் உள்ள மூதூர், சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனின் சடலம் இன்றையதினம் (15-11-2024) மூதூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான...
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இல்லாத நிலையில் 5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு...
யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா...
தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் பாவனைக்கு பொருத்தமற்ற 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு...
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் எரிபொருளுக்கான விலை விபரங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தங்களின் கோரிக்கைக்கு...