யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும் (KP Sharma Oli) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்றையதினம் (02) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. காத்மண்டு – பலுவட்டாரில் உள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த...
30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கான டெண்டர்களை இன்று (03) முதல் திறக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உப்பு இறக்குமதி இரண்டு கட்டங்களாக நடைபெறும், அங்கு முதல் கட்டத்தின் கீழ் 20,000 மெட்ரிக் டன் உப்பும், அதன்...
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்திய வாகனங்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. பின்வத்த பொலிஸ் பிரிவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பயன்படுத்துவதாக...
அனுராதபுரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பகுதியை சேர்ந்த 27 வயதான கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும்...
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து...
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் ஜனவரி 24ம் திகதி வரை அனைத்து...
நாட்டில் அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள விசேட பண்ட வரியை தொடர்ந்தும் பேணுவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக, டிசம்பர் 31ஆம் திகதி வரை...
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, ஊவா ,தென் மாகாணங்களிலும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...