யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு, பொலிஸார் பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அண்மையில் பல்பொருள் விற்பனை நிலை...
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்துள்ளார். கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் இன்று (15) அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார்...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், கிளிநொச்சி உமையாள்புரம் A9 வீதியில் முச்சக்கரவண்டியுடன் வேன் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச்...
யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது. நாவற்குழி கிழக்கு, கைதடியைச் சேர்ந்த கந்தையா ஆனந்தராசா என்ற 65 வயதுடைய முதியவரே...
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவுஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று(14) ஆரம்பமாகியுள்ளது. இதில்...
சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவார் என தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குகளை பெறத் தவறிய சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டார்...
கல்பிட்டி – பாலாவிய பிரதான வீதியின் சேத்தாபொல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
தேவையான அரிசி கையிருப்பு நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், கிலோகிராம் ஒன்றுக்கு அறவிடப்படும் சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், அவற்றை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அரிசி இறக்குமதியாளர் தெரிவித்துள்ளனர். தாம், 20 கொள்கலன்களில் 500...
பஸ் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று 12) இரவு எல்பிட்டிய – பிடிகல வீதியில் தலகஸ்பே பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கலகஸ்பே பிரதேசத்தைச் சேர்ந்த...
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 800 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையில் நேற்று (12) ஏற்பட்ட தேங்காய் விலை உயர்வினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன் தேங்காயின்...