உள்நாட்டு செய்தி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனங்கள் வழங்கும் அரசாங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் எதிர்காலத்தில் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படாது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ள்ளார்.
Continue Reading