நடந்து முடிந்த இலங்கை நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் இன்று நியமனம் பெறவுள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது....
வென்னப்புவவில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர், இரண்டு ஆசிரியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று மாதங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார். ராகம போதனா...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது...
அமெரிக்க கடற்படையின் யு எஸ் எஸ் மைக்கேல் மர்பி (USS Michael Murphy) கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் எரிபொருள் நிரப்பும் பயணமாக இன்று (16.11.2024) கொழும்பை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர்...
மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் மேல்,...
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு, எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே...
இலங்கைக்கான சீனத்தூதுவர், உத்தியோகபூர்வ பயணமாக நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகின்றார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சீனத்தூதுவர் இங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ளார். இந்தக் காலப்பகுதியில் அவர்...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, நாளை (18) நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச்...
வெற்றிக்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்...
கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...