ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரேரணை இதுவரை ஆராயப்படாத நிலையில் எல்ரீரீஈ சார்பாக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக இத்தாலியின்...
போலி செய்திகளை சமூகமயப்படுத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வல்லவர் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மெராயா பகுதியில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்....
“zero Accidents” எனும் தொனிப்பொருளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒழுங்கமைப்பில் விசேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்சித் திட்டம் மன்னார் நகர் மத்திய பகுதியில் இன்று (15)...
உணர்ச்சி வசமாக மக்களைத் தூண்டி விட்டு வீதியில் நின்று கூச்சலிடும் கலாசாரத்தால் எதனையும் சாதிக்க முடியாது என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூர் முனையவளவு பிரிவில் நேற்று இடம்பெற்ற இதயங்களை ஒன்றிணைக்கும்...
லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. வடமேல் லண்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த அம்பிகை...
இங்கிலாந்து அணிக்கு எதிராக அஹமதாபாத்தில் இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 5 போட்டிகளை கொண்ட T20 தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது....
கிறேன்ட்பாஸ் கஜீமா வத்தையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பரவிய தீயினால் சுமார் 50 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை2.40 அளவில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் ஏற்றப்பட்டிருந்த விளக்கினால் இந்த தீ பரவியிருக்கலாம்...
இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9.69 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளேரின் எண்ணிக்கை 12.04 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 26.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...
மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் இன்று (15) ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமே இவ்வாறு ஆரம்பமாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளதாக...