Sports
IPL:ரசிகர்களுக்கு அனுமதி

UAE ல் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இங்கிலாந்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்கள் யாரும் முககவசம் அணியவில்லை என்று முன்னாள் வீரர் திலீப் தோஷி தெரிவித்துள்ளார்.
Continue Reading