உள்நாட்டு செய்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கைக்கு… Published 4 years ago on September 16, 2021 By Staff Writer ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. GSP+ வரி சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு லங்கைக்கு வரவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார். Related Topics:FeaturedGSP + Up Next பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் Don't Miss 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ