உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,99,06,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,72,45,735 பேர்...
IPL தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் விளையாட கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி தகுதிப் பெற்றுள்ளது. நேற்று (13) இரவு நடந்த இரண்டாவது வெளியேறுதல் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் 12...
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் Manoj Mukund Naravane, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான லங்கா பீரிமியர் லீக் (LPL) போட்டிகள் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகளுக்கு இடையில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது....
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட விஜயத்தின் போது சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் நேரில் சென்று இன்று (13) பார்வையிட்டார். பொது ஜன பெரமுனவின் முக்கியஸ்தர் றிஸ்லி...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக...
IPL தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி சென்னை...
அதிபர் − ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் தலைமையிலான குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை குறித்த தொழிற்சங்கம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வந்த ஒருவரை இம்மாதம் (25) ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்க...