உள்நாட்டு செய்தி
இலங்கை அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை – டக்ளஸ்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
Continue Reading