Connect with us

உள்நாட்டு செய்தி

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை

Published

on

நத்தார் பண்டிகையை யொட்டி அரசாங்க பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி டிசெம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனை அறிவித்துள்ளார்.

விடுமுறையின் பின்னர் டிசெம்பர் 27ஆம் திகதி மீண்டும் வழமைப்போல பாடசாலைக ள் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.