Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை விதித்துள்ள தடை

Published

on

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த புதிய வகை வைரஸ் ஒமிக்ரான் காரணமாக குறிப்பிட்ட சில நாட்டு பயணிகளுக்கு இலங்கைவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.