Connect with us

உள்நாட்டு செய்தி

கோதுமை மாவின் விலை உயர்வு?

Published

on

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.