ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் போட்டிகளை இலங்கை ஏற்று நடத்தவுள்ளது. அடுத்த வருடம் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. டுபாயில் கூடிய ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் இடையில் காணொளி வழியாக சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் தரம் 6 7 8, மற்றும் தரம் 9 ஆகியவற்றுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை...
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக...
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவி வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள்...
ICC யின் மிகவும் மதிப்புமிக்க T20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இரண்டு இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்....
உலகம் முழுவதும் தற்போது 25,45,25,557 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,12,64,671 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 லட்சத்து 21 ஆயிரத்து 315...
நாளை (16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டல் கோவை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (15) வௌியிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் பிரகாரம், தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி மறு...