Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனவரி 10 ஆம் திகதி பசில் இந்தியாவிற்கு விஜயம்

Published

on

ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக உரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டிசம்பர் முதலாம் திகதி பசில் ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தார்.