Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் பேருந்து கட்டண உயர்வு

Published

on

பேருந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமலுக்கு வருகிறது.

புதிய கட்டணத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது.

14 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் இன்று முதல் 17 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பஸ் கட்டணம் 17.44 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.