உள்நாட்டு செய்தி
போலீஸ் குதிரைப்படைக்கு விசேட சலுகைகள்

தற்போது நாட்டில் நிலவிவரும் சூடான வெப்பம் காரணமாக போலீஸ் படையில் உள்ள குதிரைகள் சற்று சோர்வாகவும் இலகுவில் நோய்வாய் படக்கூடிய தன்மை அதிகரித்துள்ளதால் போலீஸ் குதிரைகளுக்கு விசேடமான மருந்து மற்றும் உணவு வழங்குவதில் போலீசார் அக்கறை காட்டி வருகின்றனர் .
மேலும் அவர் தங்கும் இடங்களாக இருக்கும் கொட்டகைகள் குளிர்மையாக வைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.