உலகம்
அமெரிக்காவில் சூறாவளி 26 பேர் பலி

அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகின்றது இதனால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர் .
12க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றன பல்வேறு மாகாணங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் சேதமாகி உள்ளன மக்களை பாதுகாப்பான இடங்கள் தங்க வைக்க அமெரிக்க அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Continue Reading