பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இறப்பர் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபா என அறிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வர்த்தமானியில் அறிவித்துள்ளார். சம்பள நிர்ணய சபையின் ஊடாக மேற்படி தொழிலாளர்களின் குறைந்தப்பட்ச நாளாந்த சம்பளம் 900...
கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் 1000 ரூபா பிரச்சினை தீர்க்கப்படாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை தோட்ட நிறுவனங்கள் இன்று முதல் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான வர்த்தமானியை இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அரச...
தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கின்றது. சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை எதிர்வரும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்க்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தீர்க்க முடியாத...
தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோஷங்களை...
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடி 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள நிர்ணய சபையில் கடந்த 19 ஆம்...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு சம்பள நிர்ணய சபையினுடாக வழங்கப்பட்டவுடன் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் என நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹட்டன் கினிகந்தேன பகுதியில் நேற்று (13) நிகழ்வு...
தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட அரசாங்கம் முன் நிற்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண நேற்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தோட்டத் தொழில் சங்கங்களுக்கும், முதலாளிமார்களுக்கும் இடையில் பல...
வேலை நாட்களை குறைக்க கம்பனிகள் நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்குமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியபவனில் இன்று (09) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார். “பெருந்தோட்ட...