“தொழிற்சங்கங்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கமுடியாது.எமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இனி கூட்டு ஒப்பந்தம் இல்லாமல்போகும். பெருந்தோட்டத்துறை சிஸ்டமும் மாறும்.” என்று இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்....
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிக்கும் யோசனைக்கு சம்பள நிர்ணய சபை மேலதிக வாக்குகளால் அங்கீகாரம் அளித்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவையும்...
பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் சம்பள உயர்வு கிடைக்கவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டம் வேறுமாதிரியாக அமையும். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின்...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனோ கணேசனின் கருத்து பிற்போக்குத் தனமானது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட...
1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறபால டி சில்வா தெரிவித்துள்ளார். முதலாளிமார் சம்மேளன பிரதநிதிகளுக்கும், தொழிற்சங்க பிரதநிதிகளுக்கும் இடையில் நேற்று (21) தொழில்...