தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த...
ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் நேற்று (09) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று (07) முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து பேசியுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கைக்கா...
தனக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு “ஐ.நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற...
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலைச் செய்யப்பட வேண்டும் எனவும், அரசாங்கத்தின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...
தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தல்களை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார். வாக்கெடுப்பில் தமிழ் தேசியக்...
புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட் ட உறவுகளின் சங்கத்திற்கு...
முஸ்லிம் மக்கள் தமது மத கோட்பாடுகளுக்கு அமைய கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு இடமளிக்காமை அடிப்படை உரிமை மீறலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு, தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில்...