ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்...
நாட்டிற்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செவ்வாயக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கின்ற போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் என்பதனை தாம் வலியுறுத்துவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று காலை (24) அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற...
கடந்த ஐ.நா சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. மக்களும் அதனை வர வேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்கை என்பது மிகவும் கவலை தரக்கூடிய விடயமாக அமைந்துள்ளது...
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்தி விடுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவருடைய இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலே, தமிழ்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டுமாக இருந்தால் நிபந்தனையின் அடிப்படையில், ஒரு நல்லெண்ண முயற்சியாக அமைய வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டுதுண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸை (Alaina B. Teplitz) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. இதில் இலங்கை தமிழரசு கட்சியின்...
தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உறுப்பினர்கள் இன்று (17) இலங்கைக்கான...